தம்பதியர் ஒற்றுமை காக்கும் கார்த்திகை சோம வார விரதம்

கார்த்திகை சோமவாரம்: சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. திங்கள் என்றும் சந்திரனைக் கூறுவார்கள். எனவே தான் திங்கட்கிழமையை சோமவாரம்…